அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி கீழப்பழுவூர் - அரியலூர் 621707 Government Polytechnic College Keelapaluvur - Ariyalur 621707
அரியலூரில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் உரையாற்றி அனைவரையும் கவர்ந்ததற்காக, நமது கல்லூரியைச் சேர்ந்த இயந்திரவியல் மூன்றாம் ஆண்டு மாணவர் பிரதீப்பிற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.